அப்போஸ்தலர் 7:14
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
Tamil Indian Revised Version
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
Tamil Easy Reading Version
பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார்.
Thiru Viviliam
பின்பு, யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.
King James Version (KJV)
Then sent Joseph, and called his father Jacob to him, and all his kindred, threescore and fifteen souls.
American Standard Version (ASV)
And Joseph sent, and called to him Jacob his father, and all his kindred, threescore and fifteen souls.
Bible in Basic English (BBE)
Then Joseph sent for Jacob his father and all his family, seventy-five persons.
Darby English Bible (DBY)
And Joseph sent and called down to him his father Jacob and all [his] kindred, seventy-five souls.
World English Bible (WEB)
Joseph sent, and summoned Jacob, his father, and all his relatives, seventy-five souls.
Young’s Literal Translation (YLT)
and Joseph having sent, did call for his father Jacob, and all his kindred — with seventy and five souls —
அப்போஸ்தலர் Acts 7:14
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
Then sent Joseph, and called his father Jacob to him, and all his kindred, threescore and fifteen souls.
Then sent | ἀποστείλας | aposteilas | ah-poh-STEE-lahs |
Joseph, | δὲ | de | thay |
and | Ἰωσὴφ | iōsēph | ee-oh-SAFE |
called | μετεκαλέσατο | metekalesato | may-tay-ka-LAY-sa-toh |
his | τὸν | ton | tone |
πατέρα | patera | pa-TAY-ra | |
father | αὐτοῦ | autou | af-TOO |
Jacob | Ἰακὼβ | iakōb | ee-ah-KOVE |
to | καὶ | kai | kay |
and him, | πᾶσαν | pasan | PA-sahn |
all | τὴν | tēn | tane |
his | συγγένειαν | syngeneian | syoong-GAY-nee-an |
αὐτοῦ | autou | af-TOO | |
kindred, | ἐν | en | ane |
threescore | ψυχαῖς | psychais | psyoo-HASE |
and fifteen | ἑβδομήκοντα | hebdomēkonta | ave-thoh-MAY-kone-ta |
souls. | πέντε· | pente | PANE-tay |
அப்போஸ்தலர் 7:14 in English
Tags பின்பு யோசேப்பு தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்
Acts 7:14 in Tamil Concordance Acts 7:14 in Tamil Interlinear Acts 7:14 in Tamil Image
Read Full Chapter : Acts 7