Aananthamae! Jeyaa! Jeyaa! Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aananthamae! Jeyaa! Jeyaa!
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aananthamae! Jeyaa! Jeyaa! – ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமை – இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம்எங்கள் ரட்சகரேசு நமை – வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்2. முந்து வருட மதனில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழலதந்து நமக்குயிருடையுணவும் – வெகுதயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ்3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்தஞ்சரட்சகர் தவிர்த்து நமை – இத்தரைதனில் குறைதணித் தாற்றியதால் – புகழ் PPT
Aananthamae! Jeyaa! Jeyaa! PPT

