Anpae Kalvaari Anpae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Anpae Kalvaari Anpae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpae Kalvaari Anpae – அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதப்பா1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் எங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகாரப் பலியானீர் – அன்பே2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே – அன்பே3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்துப் பார்க்கையிலேநெஞ்சம் உருகுதய்யா – அன்பே4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதய்யாமனிதர்கள் மூழ்கணுமே – எல்லாமறுரூபம் ஆகணுமே – அன்பே PPT
Anpae Kalvaari Anpae PPT

