அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
Anpae Kalvaari Anpae PowerPoint
Anpae Kalvaari Anpae - அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதப்பா1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் எங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகாரப் பலியானீர் – அன்பே2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே – அன்பே3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்துப் பார்க்கையிலேநெஞ்சம் உருகுதய்யா – அன்பே4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதய்யாமனிதர்கள் மூழ்கணுமே – எல்லாமறுரூபம் ஆகணுமே – அன்பே Lyrics
Anpae Kalvaari Anpae PPT
Download Anpae Kalvaari Anpae Tamil PPT