Apishaeka Naathaa Anal Moottum Thaevaa PPT - அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆரூயிர் அன்பரே


Apishaeka Naathaa Anal Moottum Thaevaa PowerPoint



Apishaeka Naathaa Anal Moottum Thaevaa - அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே Lyrics

Apishaeka Naathaa Anal Moottum Thaevaa PPT

Download Apishaeka Naathaa Anal Moottum Thaevaa Tamil PPT