Appaa Ummai Naesikkiraen PPT - அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன்1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே ஐயா - அப்பா2. பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா ஐயா - அப்பா3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேசர் நீர்தானையா ஐயா - அப்பா4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே அப்பா - அப்பா5. அநுதின உணவு நீர்தானையா என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா எனக்கு - அப்பா6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையையா ஐயா - அப்பா7. ஜெபமே எனது ஜீவனாகணும்ஜெயக்கொடி எனது இலக்காகணும்ஊழியம் உணவாகணும் - அப்பா

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்


Appaa Ummai Naesikkiraen PowerPoint



Appaa Ummai Naesikkiraen - அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன்1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே ஐயா - அப்பா2. பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா ஐயா - அப்பா3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேசர் நீர்தானையா ஐயா - அப்பா4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே அப்பா - அப்பா5. அநுதின உணவு நீர்தானையா என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா எனக்கு - அப்பா6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையையா ஐயா - அப்பா7. ஜெபமே எனது ஜீவனாகணும்ஜெயக்கொடி எனது இலக்காகணும்ஊழியம் உணவாகணும் - அப்பா Lyrics

Appaa Ummai Naesikkiraen PPT

Download Appaa Ummai Naesikkiraen Tamil PPT