Full Screen ?
 

Nee Pogum Vazhiyai Avar Arivaar - நீ போகும் வழியை அவர் அறிவார்

நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்த பின்
பொன்னாக விளங்கிடுவாய் (2)

Chorus

உனக்கு குறித்துள்ளதை
அவரே நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உன்னை மறப்பாரோ! (2)

Verse 1

அவர் தீபம் உன் தலையின் மேல் பிரகாசித்திட
அவர் அருளும் வெளிச்சத்தினாலே
இருளை கடந்து செல்வாய் -2 (2)-உனக்கு

Verse 2

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
உன் வாழ்வில் அவர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது – 2 (2) – உனக்கு

Verse 3

நீ இழந்ததை எல்லாவற்றையும் இரட்டிப்பாக்குவார்
உன் கண்ணீரை காண்கின்ற தேவன்
மேன்மைப்படுத்திடுவார்-2 (2) உனக்கு

Avar Arivar – Nee Pogum Vazhiyai Avar Arivaar Lyrics in English

nee pokum valiyai avar arivaar
avar unnai sothiththa pin
ponnaaka vilangiduvaay (2)

Chorus

unakku kuriththullathai
avarae niraivaettuvaar
unakkaaka yaavaiyum seythu mutippaar
avar unnai marappaaro! (2)

Verse 1

avar theepam un thalaiyin mael pirakaasiththida
avar arulum velichchaththinaalae
irulai kadanthu selvaay -2 (2)-unakku

Verse 2

thaevareer sakalaththaiyum seyya vallavar
un vaalvil avar seyya ninaiththathu
ontum thataipadaathu - 2 (2) - unakku

Verse 3

nee ilanthathai ellaavattaைyum irattippaakkuvaar
un kannnneerai kaannkinta thaevan
maenmaippaduththiduvaar-2 (2) unakku

PowerPoint Presentation Slides for the song Avar Arivar – Nee Pogum Vazhiyai Avar Arivaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nee Pogum Vazhiyai Avar Arivaar – நீ போகும் வழியை அவர் அறிவார் PPT
Nee Pogum Vazhiyai Avar Arivaar PPT

உனக்கு Verse உன்னை செய்ய போகும் வழியை அறிவார் சோதித்த பொன்னாக விளங்கிடுவாய் Chorus குறித்துள்ளதை அவரே நிறைவேற்றுவார் உனக்காக யாவையும் செய்து முடிப்பார் தமிழ்