Full Screen ?
 

Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta - சிம்பிளான மனுஷங் கூட ஏசுவோட சேர்ந்துட்டா

சிம்பிளான மனுஷங் கூட ஏசுவோட சேர்ந்துட்டா
செலப்ரீட்டி ஆகிடலாம்
செலப்பிட்டி ஆகிடலாம்
ஹம்பிளான மனுஷங்கூ pray பண்ண தெரிஞ்சுக்கிட்டா
சக்ஸஸா மாறிடலாம்
சக்ஸஸா மாறிடலாம்
ரூட்டு எப்பவும் ரொம்ப ரைட்டு தானுங்க எம்
பாட்டு சூப்பரா தாளம் போட்டு கேளுங்க
ஹைட் டிருந்தாலும் நா லைட்டு தாலுங்க – இந்த
Life எல்லாமே Jesus தந்த gift ங்க

ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
நம்மை சுத்தமாக்கும் ஏசுவோட ரத்தம் ஜெயம்

உலக ஞானமோ வெட்கப்பட்டு போகுமே
பெலவான் பெலனோ இல்லாம போகுமே – 2
ஆகாதுனு தள்ளின கல்லே மூலைக்கு
தலைகல்லய்யா நடக்காதுனு நெனச்சது
எல்லாம் கர்த்தராலே நடந்ததையா

இயேசுவுக்கு சாட்சியாக நீ நில்லு
அதுக்காக நீ ஆட்டம் போட்டு கொண்டாடு
கர்த்தருக்காய் எப்பவுமே நீ ஓடு
தோல்வி வேணாம் ஜெபத்தோடு போராடு
பூமியில் இந்த கண்ணாடி வாழ்க்க
கல்லு பட்டா தூளாகுமே
பாவங்கள் ஏதும் செய்யாம வாழ்ந்தா
பரலோக ராஜ்ஜியம் வந்திடுமே

Celebrity – Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta Lyrics in English

simpilaana manushang kooda aesuvoda sernthutta
selapreetti aakidalaam
selappitti aakidalaam
hampilaana manushangaூ pray pannna therinjukkitta
saksasaa maaridalaam
saksasaa maaridalaam
roottu eppavum rompa raittu thaanunga em
paattu soopparaa thaalam pottu kaelunga
hait tirunthaalum naa laittu thaalunga - intha
Life ellaamae Jesus thantha gift nga

raththam jeyam raththam jeyam raththam jeyam
nammai suththamaakkum aesuvoda raththam jeyam

ulaka njaanamo vetkappattu pokumae
pelavaan pelano illaama pokumae - 2
aakaathunu thallina kallae moolaikku
thalaikallayyaa nadakkaathunu nenachchathu
ellaam karththaraalae nadanthathaiyaa

Yesuvukku saatchiyaaka nee nillu
athukkaaka nee aattam pottu konndaadu
karththarukkaay eppavumae nee odu
tholvi vaennaam jepaththodu poraadu
poomiyil intha kannnnaati vaalkka
kallu patta thoolaakumae
paavangal aethum seyyaama vaalnthaa
paraloka raajjiyam vanthidumae

PowerPoint Presentation Slides for the song Celebrity – Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta – சிம்பிளான மனுஷங் கூட ஏசுவோட சேர்ந்துட்டா PPT
Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta PPT

ரத்தம் ஜெயம் ஏசுவோட ஆகிடலாம் சக்ஸஸா மாறிடலாம் போட்டு போகுமே சிம்பிளான மனுஷங் கூட சேர்ந்துட்டா செலப்ரீட்டி செலப்பிட்டி ஹம்பிளான மனுஷங்கூ pray பண்ண தமிழ்