யாரும் என்னை காணா நேரம்
என் நெஞ்சின் கோலம் மாறி
தள்ளுண்ட என்னை கண்டாரே… ஓ… ஓ…
தினந்தோறும் வாடி வாடி
அழகாய் என் மேல் பாடி
முல்லை போல் சில்லில் பூத்தாரே (2)
Chorus
ஓ…. எந்தன் காட்டில் மனம் வீசும்
சாரோன் ரோஜாவே
என் முள்ளான வாழ்க்கையில்
பூக்கும் லீலி புஷ்பமே
மறையாமல் தோன்றி என்னில்
மலரும் நீதியின் சுடரே
அந்தி மாலை பொழுதில்
என் மேல் வீசும் தென்றல் காற்றே… -2
மழை அடித்தால் குடை பிடிப்பீர்
உம் நீதி மாறாதே
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
உம் கைகள் குன்றாதே
நான் அழுதால், நீர் துடைப்பீர்
உம் அன்பு மாறாதே
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
உம் இதயம் குருகாதே -2
Giftson Durai – Yaarum ennai kaanaa neram Lyrics in English
yaarum ennai kaannaa naeram
en nenjin kolam maari
thallunnda ennai kanndaarae… o… o…
thinanthorum vaati vaati
alakaay en mael paati
mullai pol sillil pooththaarae (2)
Chorus
o…. enthan kaattil manam veesum
saaron rojaavae
en mullaana vaalkkaiyil
pookkum leeli pushpamae
maraiyaamal thonti ennil
malarum neethiyin sudarae
anthi maalai poluthil
en mael veesum thental kaatte… -2
malai atiththaal kutai pitippeer
um neethi maaraathae
pirar eduththum, neer koduppeer
um kaikal kuntathae
naan aluthaal, neer thutaippeer
um anpu maaraathae
pirar eduththum, neer koduppeer
um ithayam kurukaathae -2
PowerPoint Presentation Slides for the song Giftson Durai – Yaarum ennai kaanaa neram
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarum ennai kaanaa neram – யாரும் என்னை காணா நேரம் PPT
Yaarum ennai kaanaa neram PPT

