யாரும் என்னை காணா நேரம்
என் நெஞ்சின் கோலம் மாறி
தள்ளுண்ட என்னை கண்டாரே… ஓ… ஓ…
தினந்தோறும் வாடி வாடி
அழகாய் என் மேல் பாடி
முல்லை போல் சில்லில் பூத்தாரே (2)
Giftson Durai – Yaarum ennai kaanaa neram PowerPoint
Yaarum ennai kaanaa neram - யாரும் என்னை காணா நேரம் Lyrics
Yaarum ennai kaanaa neram PPT
Download Giftson Durai – Yaarum ennai kaanaa neram Tamil PPT