Kirupai Seyyum PPT - இந்த மங்களம் செழிக்கவே - கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் - பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் - அதனை மனதுக்குள் எலியேசா் கொண்டனன்முக்ய ஆரான் நிலத்தண்டினன் - நினைத்தபடிசக்கியமதாகக் கண்டனன்பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்குதக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல 3. சத்திய வேதத்தின் வாசனே - அருளுபரிசுத்த சுவிசேட நேசனேபக்தர்கள் பவ விமோசனே - பழுதணுவும்அற்ற கிறிஸ்தேசுராஜனேவெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

இந்த மங்களம் செழிக்கவே - கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து


Intha Mangalam Selikkavae – Kirupai Seyyum PowerPoint



Kirupai Seyyum - இந்த மங்களம் செழிக்கவே - கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் - பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் - அதனை மனதுக்குள் எலியேசா் கொண்டனன்முக்ய ஆரான் நிலத்தண்டினன் - நினைத்தபடிசக்கியமதாகக் கண்டனன்பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்குதக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல 3. சத்திய வேதத்தின் வாசனே - அருளுபரிசுத்த சுவிசேட நேசனேபக்தர்கள் பவ விமோசனே - பழுதணுவும்அற்ற கிறிஸ்தேசுராஜனேவெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய் Lyrics

Kirupai Seyyum PPT

Download Intha Mangalam Selikkavae – Kirupai Seyyum Tamil PPT