1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?
Iraajaathi Iraajan Yesu Varuvaar Santhikka Aayaththamaa? PowerPoint
Iraajaathi Iraajan Yesu Varuvaar Santhikka Aayaththamaa? - 1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?வருவேன் என்றவர் சக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா?பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா? – கேள்!3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா?கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா? – கேள்!4. உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா? – கேள்! Lyrics
Iraajaathi Iraajan Yesu Varuvaar Santhikka Aayaththamaa? PPT
Download Iraajaathi Iraajan Yesu Varuvaar Santhikka Aayaththamaa? Tamil PPT