Full Screen ?
 

Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi - ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி

ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
காஸ்ட்டில காஸ்ட்டு
நாங்க ஹோலி காஸ்ட்டு
காஸ்ட்டுல காஸ்ட்டு
நீங்க எந்த காஸ்ட்டு
காஸ்ட்டுல காஸ்ட்டு
நாங்க PENTI காஸ்ட்டு

யூதன் என்றும் இல்லை கிரேக்கர் என்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே
ஆண் என்றும் இல்லை பெண் என்றும் இல்லை
கற்றவரும் இல்லை இல்லை கல்லாதவரும்
அனைவரும் சரி சமமே

Chorus:

Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு புத்தி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே
நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே
வெத்தலப்பாகு தேங்கா எல்லாம் நமக்கு வேண்டாமே
Abortion செய்கிறது கொலை செய்வதே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே

Jaathiyila Jaathi – Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi Lyrics in English

jaathiyil jaathi naanga parisuththa jaathi
kaasttila kaasttu
naanga holi kaasttu
kaasttula kaasttu
neenga entha kaasttu
kaasttula kaasttu
naanga PENTI kaasttu

yoothan entum illai kiraekkar entum illai
uyarventum illai thaalventum illai
kiristhuvin samookaththilae
aann entum illai penn entum illai
kattavarum illai illai kallaathavarum
anaivarum sari samamae

Chorus:

Dowry vaangum kiristhavanukku puththi illaiyae
jaathi paarkkum kiristhavanukku njaanam illaiyae
naeram kaalam paarkkirathu namakku illaiyae
veththalappaaku thaengaa ellaam namakku vaenndaamae
Abortion seykirathu kolai seyvathae
palamai neekki puthumai pukuththi vaalnthiduvomae

PowerPoint Presentation Slides for the song Jaathiyila Jaathi – Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi – ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி PPT
Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi PPT

இல்லை காஸ்ட்டு ஜாதி நாங்க இல்லையே காஸ்ட்டுல கிறிஸ்தவனுக்கு நமக்கு ஜாதியில் பரிசுத்த காஸ்ட்டில ஹோலி நீங்க PENTI யூதன் கிரேக்கர் உயர்வென்றும் தாழ்வென்றும் கிறிஸ்துவின் தமிழ்