1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.
Paar, Munnannai Ontil Thottil Intiyae PowerPoint
Paar, Munnannai Ontil Thottil Intiyae - 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.1. Away in a manger, no crib for a bed,The little Lord Jesus laid down His sweet head.The stars in the sky looked down where He lay,The little Lord Jesus, asleep on the hay.2. The cattle are lowing, the Baby awakes,But little Lord Jesus, no crying He makes;I love Thee, Lord Jesus, look down from the skyAnd stay by my cradle till morning is nigh.3. Be near me, Lord Jesus, I ask Thee to stayClose by me forever, and love me, I pray;Bless all the dear children in Thy tender care,And fit us for Heaven to live with Thee there. Lyrics
Paar, Munnannai Ontil Thottil Intiyae PPT
Download Paar, Munnannai Ontil Thottil Intiyae Tamil PPT