Full Screen ?
 

Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal - பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள்

பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள்
பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள்
மகிழ்ச்சியுடனே அவர் நாமம் உயர்த்துங்கள்
மகிழ்ச்சியுடனே அவர் நாமம் உயர்த்துங்கள்

சகலமும் செய்ய வல்லவர் அவர்
செய்ய நினைத்தது நிறைவேறும்

யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே

இயேசுவின் நாமம் விடுவிக்கும்
இயேசுவின் நாமம் சுகம் தரும்
இயேசுவின் நாமம் விடுவிக்கும்
இயேசுவின் நாமம் சுகம் தரும்

மேலானவர் அவரே சிறந்தவர் அவரே
மேலானவர் அவரே சிறந்தவர் அவரே
வானோர் பூதலத்தோர் பணிந்திடும் நாமம்
நாவுகள் போற்றிடும் நாமமே

யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே

உம் இரத்தம் சிந்தி சத்துருவை
சிலுவையில் வென்றவரே
உந்தன் பேரன்பின் வல்லமையால்
நாங்களும் வென்றிடுவோம்
உந்தன் பேரன்பின் வல்லமையால்
நாங்களும் வென்றிடுவோம்

யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே -2

Paul Moses – Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal Lyrics in English

poomiyin kutikalae karththarai thuthiyungal
poomiyin kutikalae karththarai thuthiyungal
makilchchiyudanae avar naamam uyarththungal
makilchchiyudanae avar naamam uyarththungal

sakalamum seyya vallavar avar
seyya ninaiththathu niraivaerum

yaar intha makimaiyin raajaa?
yuththaththil vallavar avarae
yaar intha makimaiyin raajaa?
senaikalin karththarae

Yesuvin naamam viduvikkum
Yesuvin naamam sukam tharum
Yesuvin naamam viduvikkum
Yesuvin naamam sukam tharum

maelaanavar avarae siranthavar avarae
maelaanavar avarae siranthavar avarae
vaanor poothalaththor panninthidum naamam
naavukal pottidum naamamae

yaar intha makimaiyin raajaa?
yuththaththil vallavar avarae
yaar intha makimaiyin raajaa?
senaikalin karththarae

um iraththam sinthi saththuruvai
siluvaiyil ventavarae
unthan paeranpin vallamaiyaal
naangalum ventiduvom
unthan paeranpin vallamaiyaal
naangalum ventiduvom

yaar intha makimaiyin raajaa?
yuththaththil vallavar avarae
yaar intha makimaiyin raajaa?
senaikalin karththarae -2

PowerPoint Presentation Slides for the song Paul Moses – Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal – பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள் PPT
Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal PPT

நாமம் அவரே மகிமையின் ராஜா வல்லவர் இயேசுவின் யுத்தத்தில் சேனைகளின் கர்த்தரே பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள் மகிழ்ச்சியுடனே உயர்த்துங்கள் செய்ய விடுவிக்கும் சுகம் தரும் தமிழ்