Full Screen ?
 

Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal - போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்

போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்
ஆனந்தமாய் துதிப்பேன் உமது கிருபையால் – 2

Chorus

உங்க அபிஷேகம் எனக்கு வேணும்பா
உங்க வல்லமையால் என்னை நிரப்புங்கப்பா -2

Verse 1

வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உங்க பிரசன்னத்தால்
நிரப்பி என்னை அனுப்புங்க உங்க வசனத்தால் – 2

Verse 2

வாழ்கிறேன் வாழ்கிறேன் உங்க கிருபையால்
நித்தம் என்னை நடத்துங்க உங்க மகிமையால் – 2

Verse 3

ஓடுகிறேன் ஓடுகிறேன் உங்க பெலத்தினால்
காத்து என்னை நடத்துங்க உங்க அழைப்பினால் – 2

Pottri Endrum – Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal Lyrics in English

potti entum paaduvaen umathu anpinaal
aananthamaay thuthippaen umathu kirupaiyaal - 2

Chorus

unga apishaekam enakku vaenumpaa
unga vallamaiyaal ennai nirappungappaa -2

Verse 1

vaanjikkiraen vaanjikkiraen unga pirasannaththaal
nirappi ennai anuppunga unga vasanaththaal - 2

Verse 2

vaalkiraen vaalkiraen unga kirupaiyaal
niththam ennai nadaththunga unga makimaiyaal - 2

Verse 3

odukiraen odukiraen unga pelaththinaal
kaaththu ennai nadaththunga unga alaippinaal - 2

PowerPoint Presentation Slides for the song Pottri Endrum – Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal – போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால் PPT
Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal PPT

உங்க என்னை Verse உமது கிருபையால் வாஞ்சிக்கிறேன் வாழ்கிறேன் நடத்துங்க ஓடுகிறேன் போற்றி பாடுவேன் அன்பினால் ஆனந்தமாய் துதிப்பேன் Chorus அபிஷேகம் வேணும்பா வல்லமையால் தமிழ்