Full Screen ?
 

Rasikkiren Rasikiren - ரசிக்கிறேன் ரசிக்கிறேன்

ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை..
ஏ..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை

என் மனதில் மனதாய்
நிலைக்கும்…
என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்..
நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்..
என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்…

ஓ யாரது என்னை கண்டு சிரித்தது சொல்..
ஒரு கவலையும் இல்லையென்று சொல்..
என் வாழ்க்கை முழுவதும் நன்றி

பார், நான் அழகாய் சிரிப்பேன்
பார், நான் அழகாய் பறப்பேன்
பார் மனம் மகிழும் கவலையின்றி

உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு..
வேறென்ன வேண்டும்
வாழ்வை ரசிக்கிறேன்..
உம் வார்த்தை பிடித்து
மனதால் ரசித்து…
வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்…

Rasikkiren Rasikiren – Thevanodu vazhkkaiyai Lyrics in English

rasikkiraen rasikkiraen
thaevanodu vaalkkaiyai..
ae..rasikkiraen rasikkiraen
Yesuvodu naatkalai

en manathil manathaay
nilaikkum…
en thakappan Yesuvai rasikkiraen..
notikal anaiththum alakaay maattum..
en vaalvin alakaay Yesuvai rasikkiraen…

o yaarathu ennai kanndu siriththathu sol..
oru kavalaiyum illaiyentu sol..
en vaalkkai muluvathum nanti

paar, naan alakaay sirippaen
paar, naan alakaay parappaen
paar manam makilum kavalaiyinti

um anpai saarnthu vaalum enakku..
vaeraெnna vaenndum
vaalvai rasikkiraen..
um vaarththai pitiththu
manathaal rasiththu…
vaalum notikal naanum rasikkiraen…

PowerPoint Presentation Slides for the song Rasikkiren Rasikiren – Thevanodu vazhkkaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rasikkiren Rasikiren – ரசிக்கிறேன் ரசிக்கிறேன் PPT
Rasikkiren Rasikiren PPT

ரசிக்கிறேன் அழகாய் பார் இயேசுவை நொடிகள் ரசிக்கிறேன்… சொல் உம் வாழும் தேவனோடு வாழ்க்கையை ஏரசிக்கிறேன் இயேசுவோடு நாட்களை மனதில் மனதாய் நிலைக்கும்… தகப்பன் அனைத்தும் தமிழ்