Full Screen ?
 

Um Sannidhiyil santhoshamum - உம் சந்நிதியில் சந்தோஷமும்

உம் சந்நிதியில் சந்தோஷமும்
உம் சந்நிதியில் சமாதானமும்
ஓ.. ஓ… ஓ….
உம் சந்நிதியில் சந்தோஷமும்
உம் சந்நிதியில் சமாதானமும்
உருக்குலைந்த என்னை நீர் உருவாக்குவீர்
என் சிறையிருப்பை நிரந்தரமாய் மாற்றீடுவீர்

ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா

ஓ.. ஓ… ஓ….

உம் சந்நிதியில் சந்தோஷமும்
உம் சந்நிதியில் சமாதானமும்
உருக்குலைந்த என்னை நீர் உருவாக்குவீர்
என் சிறையிருப்பை நிரந்தரமாய் மாற்றீடுவீர்

ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா -2

ஓ.. ஓ… ஓ….

உம்மில் நான் என்றுமே
உமக்காகவே வாழுவேன்
உம் கரத்தை பிரிந்திடேன்
என் உயிரினும் மேலாய் நேசிப்பேன் -2

ஓ.. ஓ… ஓ….

ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா -2

எனக்காய் நீரே உமக்காய் நானே
நான் சிறுகவே நீர் பெருகவே -2

என் வாழ்நாளெல்லாம் உம் பாதத்தில்
உம் சந்நிதியில் நான் சரணடைவேன் -2
எனக்குள் நீரே உமக்குள் நானே
நான் சிறுகவே நீர் பெருகவே

ஓ.. ஓ… ஓ….
ஓ.. ஓ… ஓ….

Um Sannidhiyil Santhoshamum Lyrics in English

um sannithiyil santhoshamum
um sannithiyil samaathaanamum
o.. o… o….
um sannithiyil santhoshamum
um sannithiyil samaathaanamum
urukkulaintha ennai neer uruvaakkuveer
en siraiyiruppai nirantharamaay maattaீduveer

aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa

o.. o… o….

um sannithiyil santhoshamum
um sannithiyil samaathaanamum
urukkulaintha ennai neer uruvaakkuveer
en siraiyiruppai nirantharamaay maattaீduveer

aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa -2

o.. o… o….

ummil naan entumae
umakkaakavae vaaluvaen
um karaththai pirinthitaen
en uyirinum maelaay naesippaen -2

o.. o… o….

aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa
aesaiyaa aesaiyaa -2

enakkaay neerae umakkaay naanae
naan sirukavae neer perukavae -2

en vaalnaalellaam um paathaththil
um sannithiyil naan saranataivaen -2
enakkul neerae umakkul naanae
naan sirukavae neer perukavae

o.. o… o….
o.. o… o….

PowerPoint Presentation Slides for the song Um Sannidhiyil Santhoshamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sannidhiyil santhoshamum – உம் சந்நிதியில் சந்தோஷமும் PPT
Um Sannidhiyil santhoshamum PPT

ஏசையா ஓ… உம் சந்நிதியில் நீர் சந்தோஷமும் சமாதானமும் உருக்குலைந்த என்னை உருவாக்குவீர் சிறையிருப்பை நிரந்தரமாய் மாற்றீடுவீர் நீரே நானே சிறுகவே பெருகவே உம்மில் தமிழ்