உனக்கா எனக்கா பூமியை தந்தரே
அன்பலே மாற்றவே நம் கையில் தந்தரே
எங்கேயும் எப்போதும் ஒன்றகா பாடுவோம்
உன்ன நம்பி என்ன நம்பி பொறுப்பை கொடுதாரே
துதித்திடுவோம் – 8
துதித்திடுவோம் – 8
என்னை நான் மறக்கிறேன்
உம்மை நான் நினைக்கிறேன்
இப்போதும் எப்போதும் மாறாத தெய்வமே
கலங்காதே திகையாதே என்றவர் அவரே
துணையாக நிழழாக காத்தவர் கர்த்தரே
உள்ளத்தை அனலாக செய்பவர் அவரே
துதித்திடுவோம் – 8
துதித்திடுவோம் – 8
Unakaaga Enakaaga – Unakaga Enakaga Boomiyai Thantharae Lyrics in English
unakkaa enakkaa poomiyai thantharae
anpalae maattavae nam kaiyil thantharae
engaeyum eppothum ontakaa paaduvom
unna nampi enna nampi poruppai koduthaarae
thuthiththiduvom - 8
thuthiththiduvom - 8
ennai naan marakkiraen
ummai naan ninaikkiraen
ippothum eppothum maaraatha theyvamae
kalangaathae thikaiyaathae entavar avarae
thunnaiyaaka nilalaaka kaaththavar karththarae
ullaththai analaaka seypavar avarae
thuthiththiduvom - 8
thuthiththiduvom - 8
PowerPoint Presentation Slides for the song Unakaaga Enakaaga – Unakaga Enakaga Boomiyai Thantharae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakaga Enakaga Boomiyai Thantharae – உனக்கா எனக்கா பூமியை தந்தரே PPT
Unakaga Enakaga Boomiyai Thantharae PPT

