Full Screen ?
 

Undhan Dhayavinale Nan Kurayavillai - உந்தன் தயவினாலே நான் குறையவில்லை

உந்தன் தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் மறையவில்லை

உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்

சவுள்கள் எழும்பினாலும்
கோலியாத் எதிர்நின்றாலும்
உந்தன் தயவெண்ணை உயர்த்திடுமே
உந்தன் கரம் என் -மேல் நிலைத்திடுமே

உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்

பஞ்ச-காலம் என்னை சூழ்ந்தாலும்
பல-போராட்டங்கள் நெருக்கினாலும்
உந்தன் தயவெண்ணை விலகீடாதே
உந்தன் கரம் என்னை நடத்திடுமே

தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் மறையவில்லை
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கிறேன்

கேடகமே மறைவிடமே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்
கன்மலையே என்னை காப்பவரே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்

Undhan Dhayavaal – Undhan Dhayavinale Nan Kurayavillai Lyrics in English

unthan thayavinaalae naan kuraiyavillai
unthan thayavinaalae naan maraiyavillai

unthan thayavaal - 3
uyir vaalkinten

savulkal elumpinaalum
koliyaath ethirnintalum
unthan thayavennnnai uyarththidumae
unthan karam en -mael nilaiththidumae

unthan thayavaal - 3
uyir vaalkinten

panja-kaalam ennai soolnthaalum
pala-poraattangal nerukkinaalum
unthan thayavennnnai vilageedaathae
unthan karam ennai nadaththidumae

thayavinaalae naan kuraiyavillai
unthan thayavinaalae naan maraiyavillai
unthan thayavaal - 3
uyir vaalkiraen

kaedakamae maraividamae
unthan thayavaal naan uyirvaalkiraen
kanmalaiyae ennai kaappavarae
unthan thayavaal naan uyirvaalkiraen

PowerPoint Presentation Slides for the song Undhan Dhayavaal – Undhan Dhayavinale Nan Kurayavillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Dhayavinale Nan Kurayavillai – உந்தன் தயவினாலே நான் குறையவில்லை PPT
Undhan Dhayavinale Nan Kurayavillai PPT

உந்தன் தயவால் தயவினாலே உயிர் என்னை குறையவில்லை மறையவில்லை வாழ்கின்றேன் தயவெண்ணை கரம் உயிர்வாழ்கிறேன் சவுள்கள் எழும்பினாலும் கோலியாத் எதிர்நின்றாலும் உயர்த்திடுமே நிலைத்திடுமே பஞ்சகாலம் தமிழ்