Full Screen ?
 

Uyirodu Ezhunthavar – Uyirodaezhunthavar Neer Thaanae

உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

Verse 1

பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே

Verse 2

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே

Verse 3

எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே

Bridge

உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே

Uyirodu Ezhunthavar – Uyirodaezhunthavar Neer Thaanae Lyrics in English

uyirodelunthavar neer thaanae
maranaththai jeyiththavar neer thaanae

aaraathanai entum umakkanto
thuthiyum kanamum sthoththiramum

Verse 1

pithaavin sella kumaaranae
manithanai meetka vanthavarae
aelaikkolam eduththavarae - entum
un ninaivaaka iruppavarae

Verse 2

vennmaiyum sivappum aanavarae
pathinaayiram paeril siranthavarae
vaarththaiyin uruvaay vanthavarae
jeeva oliyaay iruppavarae

Verse 3

enthan paadukal sumanthavarae
ninthaikal yaavaiyum akattinaarae
siluvaiyil enakkaay mariththavarae
moontam naalil elunthavarae

Bridge

uyirodu elunthavar uyirodu elunthavar
maranaththai jeyiththavarae

PowerPoint Presentation Slides for the song Uyirodu Ezhunthavar – Uyirodaezhunthavar Neer Thaanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirodu Ezhunthavar – Uyirodaezhunthavar Neer Thaanae PPT
உயிரோடெழுந்தவர் நீர் தானே PPT

Verse நீர் தானே மரணத்தை வந்தவரே இருப்பவரே உயிரோடு எழுந்தவர் உயிரோடெழுந்தவர் ஜெயித்தவர் ஆராதனை உமக்கன்றோ துதியும் கனமும் ஸ்தோத்திரமும் பிதாவின் செல்ல குமாரனே மனிதனை தமிழ்