Full Screen ?
 

Veen Kobam En Mel Yeno - வீண் கோபம் என் மேல் ஏனோ

வீண் கோபம் என் மேல் ஏனோ
விடிந்த பின்னும் இருள் சூழுமோ
விரும்பி வந்தும் விலகி போகும்
விளையாடும் விதம் ஏனோ

இயேசுவே பதில் சொல்லுமே
நான் யாரிடம் கேட்பேனே

எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை ஏளனங்கள்
உமக்காக சகித்த போதும் உம் முகத்தை மறைப்பீரோ

எங்கே நான் போவேன் என்ன நான் செய்வேன்
என் நிலைமை தெரிந்த பின்னும் மனம் இறங்க மறுப்பீரோ

எங்கே உனது தெய்வம் எங்கே அவரின் கிரியை
என்று எதிரிகள் தூற்றும் போதும் இன்னும் பொறுமையோ

Veen Kobam En Mel Yeno Lyrics in English

veenn kopam en mael aeno
vitintha pinnum irul soolumo
virumpi vanthum vilaki pokum
vilaiyaadum vitham aeno

Yesuvae pathil sollumae
naan yaaridam kaetpaenae

eththanai aemaattangal eththanai aelanangal
umakkaaka sakiththa pothum um mukaththai maraippeero

engae naan povaen enna naan seyvaen
en nilaimai therintha pinnum manam iranga maruppeero

engae unathu theyvam engae avarin kiriyai
entu ethirikal thoottum pothum innum porumaiyo

PowerPoint Presentation Slides for the song Veen Kobam En Mel Yeno

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veen Kobam En Mel Yeno – வீண் கோபம் என் மேல் ஏனோ PPT
Veen Kobam En Mel Yeno PPT

எங்கே ஏனோ பின்னும் எத்தனை போதும் வீண் கோபம் விடிந்த இருள் சூழுமோ விரும்பி வந்தும் விலகி போகும் விளையாடும் விதம் இயேசுவே பதில் சொல்லுமே தமிழ்