நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர் – 2
பலவீன நேரங்கள் இருளான பாதைகள்
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்-2
மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்-என்னை
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன் – 2
பசியாக இருந்தேன் உம்மிடம் சொன்னேன்
பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே -2
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
விடுவித்து காத்திட்ட நல்ல தெய்வம் நீரே
அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன்
அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே -2
சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து
எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர்
Vijay Aaron – Netrum Indrum Entrum Maaraathavar Lyrics in English
naettum intum entum maaraathavar
vilakaamal ennodu entum iruppavar - 2
palaveena naerangal irulaana paathaikal
ethiraana soolalkal entum ennai thaangupavar-2
maaraathavar kirupaiyil naan vaalkiraen-ennai
maravaathavar kirupaiyil naan vaalkiraen - 2
pasiyaaka irunthaen ummidam sonnaen
poomiyaiyum athin niraivaiyum thantha theyvam neerae -2
aapaththu kaalaththil ummai Nnokki kooppittaen
viduviththu kaaththitta nalla theyvam neerae
alaikalai kanntaen ummidam vanthaen
alaikalin perumaiyai thakarththerintha theyvam neerae -2
sikaraththilum uyarmalai meethum thanga seythu
enakkaaka mun kuriththathai kaana seythavar neer
PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Netrum Indrum Entrum Maaraathavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Netrum Indrum Entrum Maaraathavar – நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் PPT
Netrum Indrum Entrum Maaraathavar PPT

