Yesuvae En Yekkam Neerae PPT - இயேசுவே என் ஏக்கம் நீரே

இயேசுவே என் ஏக்கம் நீரே
இந்த நிலை இல்ல உலகத்திலே – 2
அன்பே அன்பே அன்பு நேசரே
அன்பினால் என்னை இழுத்தவரே
அன்பின் உறைவிடமே அப்பா பிதாவே
அன்பே உம் அன்பு பெரிதே


Yesuvae En Yekkam Neerae PowerPoint



Yesuvae En Yekkam Neerae - இயேசுவே என் ஏக்கம் நீரே Lyrics

Yesuvae En Yekkam Neerae PPT

Download Yesuvae En Yekkam Neerae Tamil PPT