Full Screen ?
 

Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga - இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க

இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க
நாங்க ஸ்டாரு தானுங்க
இயேசு இல்லா வாழ்க்கை எல்லாம் ஸிரோ தானுங்க
சுத்த போரு தானுங்க
இயேசுவின் பேரை சொல்லி சரித்திரத்தை மாற்றுவோம்
இயேசுவின் நாமத்தாலே உலகத்தையே கலக்குவோம்
அவரே துணையே இயேசு போதுமே

பிறப்பது ஒரு முறை தான் இயேசு நமக்கு வேண்டுமே
வாழும் வாழ்க்கை எல்லாம் இயேசுவுக்கு சொந்தமே

பாவமான உலகத்திலே பாவ வாழ்க்கை வேண்டாமே
இயேசுவின் மகிமையிலே எல்லாமே ஜாலியே
துன்பம் இல்லையே வம்பும் இல்லையே
பஞ்சம் இல்லையே கண்ணீர் இல்லையே
வாருங்கையா பாடுங்கையா

கிறிஸ்துவுக்குள் வாழந்தாக்க வெற்றி நமக்கு உண்டுங்க
கிறிஸ்துவோட பேரைச் சொன்னா பேய்ந்தானே ஓடுங்க
பயமும் இல்லையே நடுக்கம் இல்லையே
கவலை இல்லையே கலக்கம் இல்லையே
அலை அலையாய் அற்புதம் நிறைநிறையாய் அதிசயம்

Yesuvodu Vaazhnthaaka – Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga Lyrics in English

Yesuvodu vaalnthaakka heero thaanunga
naanga sdaaru thaanunga
Yesu illaa vaalkkai ellaam siro thaanunga
suththa poru thaanunga
Yesuvin paerai solli sariththiraththai maattuvom
Yesuvin naamaththaalae ulakaththaiyae kalakkuvom
avarae thunnaiyae Yesu pothumae

pirappathu oru murai thaan Yesu namakku vaenndumae
vaalum vaalkkai ellaam Yesuvukku sonthamae

paavamaana ulakaththilae paava vaalkkai vaenndaamae
Yesuvin makimaiyilae ellaamae jaaliyae
thunpam illaiyae vampum illaiyae
panjam illaiyae kannnneer illaiyae
vaarungaiyaa paadungaiyaa

kiristhuvukkul vaalanthaakka vetti namakku unndunga
kiristhuvoda paeraich sonnaa paeynthaanae odunga
payamum illaiyae nadukkam illaiyae
kavalai illaiyae kalakkam illaiyae
alai alaiyaay arputham nirainiraiyaay athisayam

PowerPoint Presentation Slides for the song Yesuvodu Vaazhnthaaka – Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga – இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க PPT
Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga PPT

இல்லையே தானுங்க இயேசு வாழ்க்கை இயேசுவின் நமக்கு இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ நாங்க ஸ்டாரு இல்லா ஸிரோ சுத்த போரு பேரை சொல்லி சரித்திரத்தை மாற்றுவோம் தமிழ்