சந்தோஷமாக கொண்டாட வாங்க
நம் இயேசு இரட்சகர் பிறந்தார் – 2
பாரினை மீட்க பாலகனாக
மலர்ந்திட்ட இயேசுவை பாடிட வாங்க
விண் தூதரோடு ஒன்றாக கூடி
உன்னத தேவனை உயர்த்திட வாங்க
Pokkishiya Sandra – Santhoshamaga kondada vanga PowerPoint
Santhoshamaga kondada vanga - சந்தோஷமாக கொண்டாட வாங்க Lyrics
Santhoshamaga kondada vanga PPT
Download Pokkishiya Sandra – Santhoshamaga kondada vanga Tamil PPT