பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் PPT - பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்
சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்
சத்தம் கேட்ட இயேசுவும் உள்ளம் உருகி
சொஸ்தமாகும் படிக்கு கட்டளையிட்டார்
வேண்டி கொண்ட 10 பேரும் வழி போகையில்
வியாதி நிங்கி போனதைத் தன்னில் உணர்ந்தார்
ஒருவன் உள்ளம் மட்டும் நன்றி நிறைந்து
ஓடி வந்து ஏசுபாதம் வீழ்ந்து கும்பிட்டான்


பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் PowerPoint



பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் - பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள் Lyrics

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் PPT

Download பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் Tamil PPT