அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே
உன்னைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனந்தம்
அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே
என்னைத் தொட்டதால் எனக்கு என்ன ஆனந்தம்
எந்தன் பாவம் போக்க விந்தை செய்து காக்க
வின்னை விட்டு வந்த சொந்தம் நீ…
நெஞ்சம் எங்கும் தங்க நேசம் எங்கும் பொங்க
நேரில் வந்த தேவ தேவன் நீ
பூவுலகம் மீட்க புத்துயிர் கொடுக்க
பூமியில் பிறந்த தெய்வம் நீ
நித்திரை கலைத்து பூவுடலில் நிற்க
இத்திரை இறங்கி யாகும் நீ
Anbin Aaruyirae Christmas Lyrics in English
anpin aaruyirae anpin aaruyirae
unnaip paarththathum enakku enna aanantham
anpin aaruyirae anpin aaruyirae
ennaith thottathaal enakku enna aanantham
enthan paavam pokka vinthai seythu kaakka
vinnai vittu vantha sontham nee…
nenjam engum thanga naesam engum ponga
naeril vantha thaeva thaevan nee
poovulakam meetka puththuyir kodukka
poomiyil pirantha theyvam nee
niththirai kalaiththu poovudalil nirka
iththirai irangi yaakum nee
PowerPoint Presentation Slides for the song Anbin Aaruyirae Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpin Aaruyirae Anpin Aaruyirae – அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே PPT
Anpin Aaruyirae Anpin Aaruyirae PPT

