என் எல்லையெங்கிலும் சமாதானம் ஊன்றவே
என் தேசம் அனைத்திலும்
உம் துதிகள் எழும்பவே
கூடாரம் அனைத்திலும் இரட்சிப்பு ஓங்கவே
பிறக்கும் தலைமுறை
இயேசுவின் கீதம் பாடவே
அழைக்கிறோம் எங்கள் தேசத்தில்
இயேசு ராஜாவை, நீர் அரசாளும்
அழைக்கிறோம் எங்கள் தேசத்தில்
எங்கள் ராஜாவை, நீர் அரசாளும்
நாவுகள் பாடனும், தீவுகள் கேட்கனும்
என் இயேசு நாமமதை…. ஓ…….
நாடுகள் பாடனும், ஜாதிகள் கேட்கனும்
இயேசு நாமமதை
இரவுப் பகல், எங்கள் பாடலும்
அதின் ராகமும் — நீர்தானே
இரவுப் பகல், மன வாஞ்சையும்
எங்கள் தாகமும் — நீர்தானே
Giftson Durai – En ellaiyengilum samathanam oondravea Lyrics in English
en ellaiyengilum samaathaanam oontavae
en thaesam anaiththilum
um thuthikal elumpavae
koodaaram anaiththilum iratchippu ongavae
pirakkum thalaimurai
Yesuvin geetham paadavae
alaikkirom engal thaesaththil
Yesu raajaavai, neer arasaalum
alaikkirom engal thaesaththil
engal raajaavai, neer arasaalum
naavukal paadanum, theevukal kaetkanum
en Yesu naamamathai…. o…….
naadukal paadanum, jaathikal kaetkanum
Yesu naamamathai
iravup pakal, engal paadalum
athin raakamum — neerthaanae
iravup pakal, mana vaanjaiyum
engal thaakamum — neerthaanae
PowerPoint Presentation Slides for the song Giftson Durai – En ellaiyengilum samathanam oondravea
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En ellaiyengilum samathanam oondravea – என் எல்லையெங்கிலும் சமாதானம் ஊன்றவே PPT
En ellaiyengilum samathanam oondravea PPT

