1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே
Ippothu, Naesa Naathaa, Thalai Saayththu PowerPoint
Ippothu, Naesa Naathaa, Thalai Saayththu - 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது: பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம் நீர் தாங்கி மனதார மரித்தீர்: உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து ஒளி உண்டாக்கும் அச்சராவினில். Lyrics
Ippothu, Naesa Naathaa, Thalai Saayththu PPT
Download Ippothu, Naesa Naathaa, Thalai Saayththu Tamil PPT