விவரிக்க முடியா, பூரண அழகை
வர்ணிக்க வார்த்தை இல்லை
ஆராய்ந்து முடியா, அளவில்லா அன்பை
புகழ்ந்தாலும் போதவில்லை (2)
அழகில் மிகவும் சிறந்தவரே
பழுதே இல்லா பூரணரே
உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன்
உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன்
பூரண அழகே
அன்பென்னும் கயிற்றினால் இழுத்துக்கொண்டு
உம் அழகால் என் அவமானங்கள் மாற்றினீர்
தீராத தயவினால் தழுவிக்கொண்டு
என் வாழ்க்கையின் ஆதாரமாய் மாறினீர்
என் அருகில் நீர் நெருங்க
உம் ரூபம் நான் பார்த்து
என் சாயலும் அழகானதே
என்னை உமதாக மாற்றினீரே
அழகில் மிகவும் சிறந்தவரே
பழுதே இல்லா பூரணரே
உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன்
உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன்
பூரண அழகே
அன்பே என் இயேசுவே
அழகே என் இயேசுவே
உம் அழகில் நான் ,
மூழ்கி போகிறேன் போகிறேன் (4)
அழகில் மிகவும் சிறந்தவரே
பழுதே இல்லா பூரணரே
உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன்
உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் (2)
பூரண அழகே
Poorana Azhage – Vivarikka Mudiyaa, Poorana Azhagai Lyrics in English
vivarikka mutiyaa, poorana alakai
varnnikka vaarththai illai
aaraaynthu mutiyaa, alavillaa anpai
pukalnthaalum pothavillai (2)
alakil mikavum siranthavarae
paluthae illaa pooranarae
unga anpirkul thulainthuponaen
unga ninaippaalaa uyir vaalkiraen
poorana alakae
anpennum kayittinaal iluththukkonndu
um alakaal en avamaanangal maattineer
theeraatha thayavinaal thaluvikkonndu
en vaalkkaiyin aathaaramaay maarineer
en arukil neer nerunga
um roopam naan paarththu
en saayalum alakaanathae
ennai umathaaka maattineerae
alakil mikavum siranthavarae
paluthae illaa pooranarae
unga anpirkul thulainthuponaen
unga ninaippaalaa uyir vaalkiraen
poorana alakae
anpae en Yesuvae
alakae en Yesuvae
um alakil naan ,
moolki pokiraen pokiraen (4)
alakil mikavum siranthavarae
paluthae illaa pooranarae
unga anpirkul thulainthuponaen
unga ninaippaalaa uyir vaalkiraen (2)
poorana alakae
PowerPoint Presentation Slides for the song Poorana Azhage – Vivarikka Mudiyaa, Poorana Azhagai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vivarikka Mudiyaa, Poorana Azhagai – விவரிக்க முடியா, பூரண அழகை PPT
Vivarikka Mudiyaa, Poorana Azhagai PPT

