Vaanaalum Devanae PPT - வானாளும் தேவனே,

வானாளும் தேவனே,
மானிடனாகவே
பிறந்தீரே;
எங்கள் சுபாவத்தை
திருத்தி, பக்தியை
வளர்த்து, மோட்சத்தை
அருள்வீரே.


Vaanaalum Devanae – Maanidanaagavae PowerPoint



Vaanaalum Devanae - வானாளும் தேவனே, Lyrics

Vaanaalum Devanae PPT

Download Vaanaalum Devanae – Maanidanaagavae Tamil PPT