ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்
இங்கும் அமையட்டுமே
தம்பதிகள் ஒன்றிணைந்து
சந்திக்கும் வேளையிலே
இவ்வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்திட
பிரசன்னமாகிடும் தேவனே
வாழ்விலும் தாழ்விலும்
உம்மையே சார்ந்திட
ஆசீர் கூறிட வாருமே
ஒற்றுமையோடு வாழ்ந்திட
ஒன்றாய் மெய் தேவா இறங்கிடும்
பூமியின் வாழ்வில்
வெற்றியாய் வாழ்ந்திட
யெகோவா நிசியே தாங்கிடுவீர்
பூலோக நன்மைகள் நிறைந்த
ஆசீர்வாத ஊற்றிடும் தேவனே
இவர்கள் சந்ததி
பூமியை நிரப்ப
ஆசீர்வாதம் ஈந்திடுவீர்
Yeathenil Thonriya Erpaadu Pol Lyrics in English
aethaenil thontiya aerpaadu pol
ingum amaiyattumae
thampathikal ontinnainthu
santhikkum vaelaiyilae
ivvaalkkai makilchchiyaaka vaalnthida
pirasannamaakidum thaevanae
vaalvilum thaalvilum
ummaiyae saarnthida
aaseer koorida vaarumae
ottumaiyodu vaalnthida
ontay mey thaevaa irangidum
poomiyin vaalvil
vettiyaay vaalnthida
yekovaa nisiyae thaangiduveer
pooloka nanmaikal niraintha
aaseervaatha oottidum thaevanae
ivarkal santhathi
poomiyai nirappa
aaseervaatham eenthiduveer
PowerPoint Presentation Slides for the song Yeathenil Thonriya Erpaadu Pol
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeathenil Thonriya Erpaadu Pol – ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல் PPT
Yeathenil Thonriya Erpaadu Pol PPT

