Full Screen ?
 

Katunkulir Kaalankal - கடுங்குளிர் காலங்கள்

கடுங்குளிர் காலங்கள்
காரிருள் நேரங்கள்
ததும்பிடும் எண்ணங்கள்
எங்கே போவேன்…
நெஞ்சதில் பாரங்கள்
துணையில்லா நேரங்கள்
கசிந்திடும் கண்ணீரில்
எங்கே…

கடினம் இப்பாதையில்
என்னை அழைக்கிறீர்
உடன் வருவீர் அறிகிறேன்
எத்தீங்கு நடப்பினும்
கரங்கள் தன்னைப் பிடிக்கிறேன்
தீங்கை நினையா தேவன் நீர்
எது சொல்லியும் கேட்கிறேன்
எத்தீங்கு நடப்பினும்
அக்கரை என்னை சேர்த்திடும்

Yengae Povaen – Katunkulir Kaalankal Lyrics in English

kadungulir kaalangal
kaarirul naerangal
thathumpidum ennnangal
engae povaen…
nenjathil paarangal
thunnaiyillaa naerangal
kasinthidum kannnneeril
engae…

katinam ippaathaiyil
ennai alaikkireer
udan varuveer arikiraen
eththeengu nadappinum
karangal thannaip pitikkiraen
theengai ninaiyaa thaevan neer
ethu solliyum kaetkiraen
eththeengu nadappinum
akkarai ennai serththidum

PowerPoint Presentation Slides for the song Yengae Povaen – Katunkulir Kaalankal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Katunkulir Kaalankal – கடுங்குளிர் காலங்கள் PPT
Katunkulir Kaalankal PPT

நேரங்கள் என்னை எத்தீங்கு நடப்பினும் கடுங்குளிர் காலங்கள் காரிருள் ததும்பிடும் எண்ணங்கள் எங்கே போவேன்… நெஞ்சதில் பாரங்கள் துணையில்லா கசிந்திடும் கண்ணீரில் எங்கே… கடினம் இப்பாதையில் தமிழ்