Full Screen ?
 

Yesu Piranthaar Thootharodu Naamum Paaduvom - இயேசு பிறந்தார் தூதரோடு நாமும் பாடுவோம்

இயேசு பிறந்தார் தூதரோடு நாமும் பாடுவோம்
அவர் பிறந்த நல்ல செய்தி எங்கும் கூறுவோம்

Glory Glory Glory In The Highest
Peace On The Men Of Earth Good Will

நமக்காய் பிறந்த பாலனை நாம் துதித்து பாடுவோம்
அவர் பாதத்தில் காணிக்கையாய் நம்மை படைப்போம்

ஏழ்மையாய் பிறந்த பாலனை நாம் பாடுவோம்
அவரை போல ஏழ்மையாய் வாழ நாம் பழகுவோம்

ஆன்பின் உருவான கிறிஸ்துவை நாம் பாடுவோம்
அவரை போல பிறரை நாமும் அன்பாய் நேசிப்போம்

உன்னதத்தில் மகிமை என்று நாமும் துதிப்போம்
மானிடர்க்கு சமாதான வாழ்த்து கூறுவோம்

Yesu Piranthaar Thootharodu Lyrics in English

Yesu piranthaar thootharodu naamum paaduvom
avar pirantha nalla seythi engum kooruvom

Glory Glory Glory In The Highest
Peace On The Men Of Earth Good Will

namakkaay pirantha paalanai naam thuthiththu paaduvom
avar paathaththil kaannikkaiyaay nammai pataippom

aelmaiyaay pirantha paalanai naam paaduvom
avarai pola aelmaiyaay vaala naam palakuvom

aanpin uruvaana kiristhuvai naam paaduvom
avarai pola pirarai naamum anpaay naesippom

unnathaththil makimai entu naamum thuthippom
maanidarkku samaathaana vaalththu kooruvom

PowerPoint Presentation Slides for the song Yesu Piranthaar Thootharodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Piranthaar Thootharodu Naamum Paaduvom – இயேசு பிறந்தார் தூதரோடு நாமும் பாடுவோம் PPT
Yesu Piranthaar Thootharodu Naamum Paaduvom PPT

பாடுவோம் நாமும் பிறந்த Glory கூறுவோம் The பாலனை ஏழ்மையாய் அவரை இயேசு பிறந்தார் தூதரோடு நல்ல செய்தி எங்கும் In Highest Peace On தமிழ்