Full Screen ?
 

Aadhiyum Andhamum Aanavar - ஆதியும் அந்தமும் ஆனவர்

Aadhiyum Andhamum Aanavar

ஆதியும் அந்தமும் ஆனவர்
அல்பா ஒமேகாவும் ஆனவர்
துவக்கம் முடிவும் இல்லயே ஆமென்

1. நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே
அக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமே
பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு இராஜனே
துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தூதர் சேனையே – ஆதியும்

2. ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபையுள்ளவர்
வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம்
துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா
துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா – ஆதியும்

3. குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர்
செவிடரின் செவிகளை திரந்தவர் அற்புதம் செய்பவர்
இறங்கி வாரும் இறங்கி வாரும் தூய ஆவியே – எனக்காய்
இறங்கி வாரும் இறங்கி வாரும் பரிசுத்த ஆவியே – ஆதியும்

Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர் Lyrics in English

Aadhiyum Andhamum Aanavaraathiyum anthamum aanavar alpaa omaekaavum aanavar thuvakkam mutivum illayae Amen1. Nikarae illaa thaevanae neethiyin arase akkini vallamai vaenndumae inte vaenndumae paaduvaen Alleluya Alleluya Yesu iraajanae thuthippaen Alleluya Alleluya thoothar senaiyae – aathiyum2. Oruvaraay athisayam seypavar kirupaiyullavar vaanamum poomiyum pataiththavar umakkae Sthoththiram thuthiyin aaraathanai aaraathanai entum Hosanna thuthiyin aaraathanai aaraathanai entum Hosanna – aathiyum3. Kurudarin kannkalai thiranthavar athisayamaanavar sevidarin sevikalai thiranthavar arputham seypavar irangi vaarum irangi vaarum thooya aaviyae – enakkaay irangi vaarum irangi vaarum Parisuththa aaviyae – aathiyum

PowerPoint Presentation Slides for the song Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர் PPT
Aadhiyum Andhamum Aanavar PPT

Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர் Song Meaning

Aadhiyum Andhamum Aanavar

He is the beginning and the end
He is also Alpha Omega
There is no beginning and no end Amen

1. Immortal God is the King of Righteousness
I want firepower and I want it today
I will sing Hallelujah Hallelujah Jesus King
Praise be hallelujah hallelujah angel host - Adi also

2. One who works miracles is gracious
Praise be to You, Creator of the heavens and the earth
The worship of praise is also the worship of Hosanna
Worship of Praise is worship and Hosanna – Adi

3. He who opens the eyes of the blind is miraculous
He who gathers the ears of the deaf is a miracle worker
Descend and descend pure spirit – to me
Descend and descend Holy Spirit - Adi too

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா ஆராதனை இறங்கி வாரும் ஆதியும் ஆனவர் வேண்டுமே செய்பவர் துதியின் ஓசன்னா ஆவியே Aadhiyum Andhamum Aanavarஆதியும் அந்தமும் அல்பா ஒமேகாவும் துவக்கம் தமிழ்