Full Screen ?
 
Aararo Paduvom Engal Yesu Palanukkae (2) - ஆராரோ பாடுவோம் எங்கள் இயேசு பாலனுக்கே (2)

ஆராரோ பாடுவோம் எங்கள் இயேசு பாலனுக்கே (2)
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
– ஆராரோ ஆரிரரோ (2)

பாவத்தில் வாழ்ந்திட்ட நம்மை மீட்டிட வந்தவர் இயேசு
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
– ஆராரோ ஆரிரரோ (2)

திக்கற்றோராய் வாழ்ந்த நம்மை அணைத்திட வந்தவர் இயேசு
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
– ஆராரோ ஆரிரரோ (2)

பரலோக வாழ்வை நமக்கு அளித்திட வந்தவர் இயேசு
எங்கள் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய்
– ஆராரோ ஆரிரரோ (2)

Aararo Paduvom Engal Yesu Palanukkae (2) Lyrics in English

aaraaro paaduvom engal Yesu paalanukkae (2)
engal thaevaathi thaevan raajaathi raajan piranthittar paalakanaay
- aaraaro aariraro (2)

paavaththil vaalnthitta nammai meettida vanthavar Yesu
engal thaevaathi thaevan raajaathi raajan piranthittar paalakanaay
- aaraaro aariraro (2)

thikkattaோraay vaalntha nammai annaiththida vanthavar Yesu
engal thaevaathi thaevan raajaathi raajan piranthittar paalakanaay
- aaraaro aariraro (2)

paraloka vaalvai namakku aliththida vanthavar Yesu
engal thaevaathi thaevan raajaathi raajan piranthittar paalakanaay
- aaraaro aariraro (2)

PowerPoint Presentation Slides for the song Aararo Paduvom Engal Yesu Palanukkae (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aararo Paduvom Engal Yesu Palanukkae (2) – ஆராரோ பாடுவோம் எங்கள் இயேசு பாலனுக்கே (2) PPT
Aararo Paduvom Engal Yesu Palanukkae (2) PPT

ஆராரோ எங்கள் இயேசு தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பிறந்திட்டார் பாலகனாய் ஆரிரரோ வந்தவர் நம்மை பாடுவோம் பாலனுக்கே பாவத்தில் வாழ்ந்திட்ட மீட்டிட திக்கற்றோராய் தமிழ்