ஆதரி ஐயா இந்த அவனியில்பேய் எனை
மதியை மயக்குதே
சாதாரண சத்திய வேதா
சம்பூரண சகலலங்காரா
சங்கை இலங்கியே எங்கும் நிறைந்திடும்
சார்ந்த நயகுண சிங்காரா
வையகந்தனை நடுத்தீர்க்க வரும்
வல்லமை அற்புத நய குணனே
மழலை போல் இரங்கியே சதிசெய்யும் பாதகர்க்
காறுதல் அளிக்கும் நயகுணனே
கேருபின் செட்டைகள் மீதினிலேறிக்
களிப்புடனே வரும் தாயகனே
கேட்டின் அலகை மாய்கைக் குள் இருக்கும்
‘கிஞ்சினர் கைதூக்கும் தாயகனே
சத்திய வேதத் திருச்சபையோரும்
சம்பிரமமுடன் தழைத்தோங்கிடவே
தாரணியோ ரனைவோரும் சேர்ந்து
ஸ்வாமி ஏசு பதம் தேடிடவே
Aathari Aiya Intha Avaniyil Lyrics in English
aathari aiyaa intha avaniyilpaey enai
mathiyai mayakkuthae
saathaarana saththiya vaethaa
sampoorana sakalalangaaraa
sangai ilangiyae engum nirainthidum
saarntha nayakuna singaaraa
vaiyakanthanai naduththeerkka varum
vallamai arputha naya kunanae
malalai pol irangiyae sathiseyyum paathakark
kaaruthal alikkum nayakunanae
kaerupin settaைkal meethinilaerik
kalippudanae varum thaayakanae
kaettin alakai maaykaik kul irukkum
‘kinjinar kaithookkum thaayakanae
saththiya vaethath thiruchchapaiyorum
sampiramamudan thalaiththongidavae
thaaranniyo ranaivorum sernthu
svaami aesu patham thaetidavae
PowerPoint Presentation Slides for the song Aathari Aiya Intha Avaniyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathari Aiya Intha Avaniyil Peai Enai – ஆதரி ஐயா இந்த அவனியில்பேய் எனை PPT
Aathari Aiya Intha Avaniyil Peai Enai PPT

