Anbe En Yesuve
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே
1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்
2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
3. தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்
4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு
5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே Lyrics in English
Anbe En Yesuve anpae en Yesuvae aaruyirae aatkonnda en theyvamae1. Ummai naan maravaen umakkaay vaalvaen 2. Vaalvo saavo ethuthaan pirikka mutiyum 3. Thaayaip pol thaettineer thanthai pol annaiththeer 4. Um siththam naan seyvaen athuthaan en unavu 5. Iraththaththaal kaluvineer iratchippaal uduththineer 6. Ummaiyanti yaaridam solvom jeevanulla vaarththai neerae – aiyaa
PowerPoint Presentation Slides for the song Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே PPT
Anbe En Yesuve PPT
Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே Song Meaning
Anbe En Yesuve
Beloved my Jesus
O my goddess who possessed
1. I will forget you
I will live for you
2. Live or die
Anything can be divided
3. You are beautiful like a mother
You hugged me like a father
4. Thy will I do
That is my food
5. Washed with blood
You are clothed with salvation
6. To whom shall we tell but you?
You are the Living Word – Sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Anbe En Yesuve அன்பே இயேசுவே ஆருயிரே ஆட்கொண்ட தெய்வமே உம்மை மறவேன் உமக்காய் வாழ்வேன் வாழ்வோ சாவோ எதுதான் பிரிக்க முடியும் தாயைப் தேற்றினீர் தமிழ்
