Full Screen ?
 

Appa Um Kirupaigalaal - அப்பா உம் கிருபைகளால் என்னை

அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து

வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

Appa Um kirupaigalaal Lyrics in English

Appaa um kirupaikalaal – ennai kaaththuk konnteerae appaa um kirupaikalaal – ennai annaiththuk konnteerae 1. Thaangi nadaththum kirupaiyithu thaalvil ninaiththa kirupaiyithu – 2 thanthaiyum thaayum kaivittalum thayavaay kaakkum kirupaiyithu – 2 2. Viyaathiyin naeraththil kaaththa kirupai viduthalai koduththa thaeva kirupai – 2 soolnilaikal maarinaalum maaraamal thaangitta thaeva kirupai – 2 3. Kashdaththin naeraththil kaaththa kirupai kannnneerai maattina thaeva kirupai – 2 thataikal yaavaiyum utaiththu erinthu vettiyai thanthitta thaeva kirupai – 2

PowerPoint Presentation Slides for the song Appa Um kirupaigalaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Kirupaigalaal – அப்பா உம் கிருபைகளால் என்னை PPT
Appa Um Kirupaigalaal PPT

தேவ கிருபை உம் கிருபைகளால் கிருபையிது நேரத்தில் காத்த அப்பா என்னைகாத்துக் கொண்டீரேஅப்பா என்னைஅணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபையிதுதாழ்வில் நினைத்த தந்தையும் தாயும் தமிழ்