Avar Anbin Devane
அவர் அன்பின் தேவனே
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே – 2
அழகாய் உன்னை மாற்றிட
அவர் பிள்ளையாய் வாழ்ந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே
இழந்துபோனதை தேடிட
இரட்சிப்பை உனக்கு தந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே
இறுதிவரை உன்மையாய்
இயேசுவுக்காக வாழ்ந்திட- (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே
Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே Lyrics in English
Avar Anbin Devane avar anpin thaevanae avar unnaith thaanae thaeti vanthaarae – 2alakaay unnai maattida avar pillaiyaay vaalnthida – (2) avar unnaith thaanae thaeti vanthaarae ilanthuponathai thaetida iratchippai unakku thanthida – (2) avar unnaith thaanae thaeti vanthaarae iraுthivarai unmaiyaay Yesuvukkaaka vaalnthida- (2) avar unnaith thaanae thaeti vanthaarae
PowerPoint Presentation Slides for the song Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே PPT
Avar Anbin Devane PPT

