Full Screen ?
 

Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

1.அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காலம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

2.வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள

3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பழங்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

5.கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்

கருத்துடன் நாம் விழித்திருப்போம் – எக்காள

Ekkaala Saththam Vaanil Lyrics in English

Ekkaala saththam vaanil thoniththidavae em Yesu maa iraajanae vanthiduvaar 1.antha naal mika sameepamae suththarkal yaavarum sernthidavae thaeva ekkaalam vaanil mulanga thaevaathi thaevanai santhippomae – ekkaala 2.vaanamum poomiyum maaritinum vallavar vaakkuthaam maaridaathae thaevathoothar paadal thonikka Dhevan avaraiyae tharisippomae – ekkaala 3.kannnnimai naeraththil maariduvom vinnnnilae yaavarum sernthiduvom kannnneer kavalai angae illai Karththar thaamae velichchamaavaar – ekkaala 4.karththarin vaelaiyai naam ariyom karththarin siththamae seythiduvom palangal yaavaiyum avarae alippaar paramanodentum vaalnthiduvom – ekkaala 5.kallarkal paravi angu mingum karththarin vaarththaiyaip purattukiraar karththarae vaarum vaanjaiyai theerum karuththudan naam viliththiruppom – ekkaala

PowerPoint Presentation Slides for the song Ekkaala Saththam Vaanil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ekkaala Saththam Vaanil – எக்காள சத்தம் வானில் தொனித்திடவே PPT
Ekkaala Saththam Vaanil PPT

எக்காள வானில் யாவரும் சத்தம் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் நாள் சமீபமேசுத்தர்கள் சேர்ந்திடவேதேவ எக்காலம் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் தமிழ்