Full Screen Chords ?
 

En Janame Manam - என் ஜனமே மனந்திரும்பு

En Janame Manam
என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்

1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

En Janame Manam – என் ஜனமே மனந்திரும்பு Lyrics in English

En Janame Manam en janamae mananthirumpu Yesuvidam oti vaa iraுthikkaalam vanthaachchu innamum thaamathamaen1. Unnai ninaiththu siluvaiyilae thaakam thaakam entar unnai iratchikka paavam mannikka thannaiyae paliyaakkinaar 2. Thooya iraththam unakkaaka theeya un vaalvu maara kaayangal unakkaaka un Nnoyellaam theera 3. Unakkaaka paralokaththil uraividam kattukiraar unnaith thaeti varukintar intu nee aayaththamaa – makanae 4. Un paavangal pokkidavae siluvaiyai sumanthaarae un saapangal neekkidavae mulmuti thaanginaarae

PowerPoint Presentation Slides for the song En Janame Manam – என் ஜனமே மனந்திரும்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Janame Manam – என் ஜனமே மனந்திரும்பு PPT
En Janame Manam PPT

En Janame Manam – என் ஜனமே மனந்திரும்பு Song Meaning

En Janame Manam
Repent my people
Run to Jesus
The end times have come
It's still too late

1. Remembering you on the cross
He said he was thirsty
To save you and forgive your sins
He sacrificed himself
2. Pure blood for you
Evil change your life
Injuries are for you
cure all your diseases
3. In heaven for you
Builds shelter
He is looking for you
Are you ready today - son
4. Let your sins go away
Bearer of the cross
Remove your curses
Bear the thorn

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உனக்காக உன்னை தாகம் En Janame Manam ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் நினைத்து சிலுவையிலே என்றார் இரட்சிக்க தமிழ்