Full Screen ?
 

En Nesar Yesuve - என் நேசர் இயேசுவே

En Nesar Yesuve
என் நேசர் இயேசுவே
என் அன்பு இரட்சகா
நீரே வழி நீரே சத்யம்
நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)

உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
நீரே என் ஜீவனன்றோ (2)
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
நோவுக்குள் தள்ளப் பட்டேன்
மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே Lyrics in English

En Nesar Yesuve en naesar Yesuvae en anpu iratchakaa neerae vali neerae sathyam neerae enthan thanjam anto (2)ummaiyallaamal engae naan povaen neerae en jeevananto (2) neer illaamal naan ingu iyalaenayyaa um thunnaiyinti naan vaala iyalaathayyaa en paechchum neerae moochchum neerae – en naesarmanitharin anpaal kaividappattaேn Nnovukkul thallap pattaேn maantharin anpaal norukkap pattaேn um naesaththinaal ennai anaiththeerae neer illaamal naan ingu iyalaenayyaa um thunnaiyinti naan vaala iyalaathayyaa en paechchum neerae moochchum neerae – en naesar

PowerPoint Presentation Slides for the song En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே PPT
En Nesar Yesuve PPT

நீரே உம் நேசர் நீர் இல்லாமல் இயலேனய்யா துணையின்றி வாழ இயலாதய்யா பேச்சும் மூச்சும் அன்பால் பட்டேன் En Nesar Yesuve இயேசுவே அன்பு தமிழ்