Enthan Anbulla Aandavar Yesuvai Naan
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப்போல் ஒருதேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்
ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே!
1. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
2. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்
3. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
4. பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பணம் ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே
Enthan Anbulla Aandavar Yesuvai Naan – எந்தன் அன்புள்ள ஆண்டவர் Lyrics in English
Enthan Anbulla Aandavar Yesuvai Naan enthan anpulla aanndavar Yesuvae naan unthan naamaththaip pottiduvaen ummaippol oruthaevanaip poomiyil arinthitaen uyir thantha theyvamae neeraa! Aanantham, aananthamae! Allum pakalilum paadiduvaen Yesuvae enthan aaruyirae!1. Petta thaayum en thanthaiyumaanavarae mattaுm ellaam enakku neerae vaanam poomiyum yaavumae maaritinum neero vaakku maaraathavarae2. Uyar ataikkalaththil ennai vaiththavarae unthan naamaththai nampiduvaen ummaiyallaathip poomiyil yaaraiyum nampitaen uyirulla theyvamae neer3. Enthan sirushtikarae ummai ninaiththidavae thantha vaalipa naatkalilae intha maaya ulakaththai veraுththida aliththeerae Parisuththa jeeviyamae4. Pon velliyumo perumpaer pukalo panam aasthiyum veenn allavo paralokaththin selvamae en arum Yesuvae pothum enakku neerae
PowerPoint Presentation Slides for the song Enthan Anbulla Aandavar Yesuvai Naan – எந்தன் அன்புள்ள ஆண்டவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Anbulla Aandavar Yesuvai Naan – எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் PPT
Enthan Anbulla Aandavar Yesuvai Naan PPT
Enthan Anbulla Aandavar Yesuvai Naan – எந்தன் அன்புள்ள ஆண்டவர் Song Meaning
Enthan Anbulla Aandavar Yesuvai Naan
Whose loving Lord Jesus am I
I will praise your name
I knew a god like you on earth
You are the god who gave life
Cow! Bliss, Bliss!
I will sing in the day and night
Whose soul is Jesus!
1. Birth mother and my father
And everything to me is you
Heaven and earth are all changeable water
He who does not change his vote
2. He who placed me in the highest shelter
I will trust in your name
I will trust no one on earth but you
You are the living God
3. Whose creator remembers you
In his teenage days
You made me hate this mystical world
Holy life
4. Gold and silver or great fame
Money and wealth are not wasted
The riches of heaven are my dear Jesus
You are enough for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்தன் இயேசுவே உந்தன் பூமியில் தந்த தெய்வமே நீரே Enthan Anbulla Aandavar Yesuvai Naan அன்புள்ள ஆண்டவர் நாமத்தைப் போற்றிடுவேன் உம்மைப்போல் ஒருதேவனைப் அறிந்திடேன் தமிழ்
