Kadalin Alathile
கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்
கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா
கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் இரக்கமும் உருக்கமும்
நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே
என் இயேசையா கிருபையும் உள்ளவரே
1. தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே
என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா
என்னையும் மீட்டுக்கொள்ளும்
அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே
எங்களையும் ரட்சித்து கொள்ளும்
என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்
2. மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்
என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா
என் ஜெபமும் கேட்டருளும்
இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்
எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா
எங்கள் ஜெபம் கேட்டருளும்
3. யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்
என் தேசம் கேட்கணுமே என் இயேசையா
என் ஜனம் கேட்கணுமே
நினிவேக்கு கிடைத்த கிருபை போல
எங்களுக்கும் கிருபை தாருமே
என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே
Kadalin Alathile – கடலின் ஆழத்திலே மூழ்கி Lyrics in English
Kadalin Alathile kadalin aalaththilae moolki pona yonaa naan kannnnokki paarththidumae iyaesaiyaa kannnnokki paarththidumae neer irakkamum urukkamum neetiya saanthamum kirupaiyum ullavarae en iyaesaiyaa kirupaiyum ullavarae1. Tharshisukku oti pona yonaavai meettirae ennaiyum meettuk kollum en iyaesaiyaa ennaiyum meettukkollum alivil irunthu ninivaeyai ratchiththeerae engalaiyum ratchiththu kollum en iyaesaiyaa engalaiyum ratchiththu kollum2. Meenin vayittiliruntha yonaavin jepaththaik kaettir en jepamum kaettarulum en iyaesaiyaa en jepamum kaettarulum irattuduththi jepiththa ninivaeyin Jebam kaettir engal Jebam kaettarulum en iyaesaiyaa engal Jebam kaettarulum3. Yonaavin saththaththai ninivae kaettathu pol en thaesam kaetkanumae en iyaesaiyaa en janam kaetkanumae ninivaekku kitaiththa kirupai pola engalukkum kirupai thaarumae en iyaesaiyaa engalukkum kirupai thaarumae
PowerPoint Presentation Slides for the song Kadalin Alathile – கடலின் ஆழத்திலே மூழ்கி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadalin Alathile – கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான் PPT
Kadalin Alathile PPT
Kadalin Alathile – கடலின் ஆழத்திலே மூழ்கி Song Meaning
Kadalin Alathile
I am Jonah who drowned in the depths of the sea
Just look at it, Jesus
Look closely
Water is compassion and warmth
He who is long-lasting and gracious
My Jesus is gracious
1. Meet Jonah who fled to Tarshish
My Lord will redeem me too
Will save me too
Save Nineveh from destruction
Will save us too
My Jesus will save us too
2. You heard Jonah's prayer in the belly of the fish
My prayer and my Lord are my Lord
My prayer is also heard
You heard the prayer of Nineveh who prayed twice
Hear our prayers, my Lord
Hear our prayer
3. As Nineveh heard the voice of Jonah
It is my desire that my country should listen
My people want to hear
Like the grace that Nineveh received
Have mercy on us too
My Jesus, give us grace too
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசையா கேட்டருளும் கொள்ளும் ஜெபம் கிருபை போன கண்ணோக்கி பார்த்திடுமே கிருபையும் உள்ளவரே என்னையும் எங்களையும் ரட்சித்து யோனாவின் கேட்டீர் ஜெபமும் எங்கள் கேட்கணுமே எங்களுக்கும் தமிழ்
