Full Screen ?
 

Kartharin Satham Vallamai Ulladhu - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

Kartharin Satham Vallamai Ulladhu
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

1. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்

2. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்

3. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதான மீந்து
பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

Kartharin Satham Vallamai Ulladhu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Lyrics in English

Kartharin Satham Vallamai Ulladhu karththarin saththam vallamaiyullathu karththarin saththam makaththuvamullathu thirannda thannnneermael jalappiravaakam mael tharparan mulangukintar Alleluya!saranangal palavaankalin puththirarae! Parisuththa alangaaramaay kanam vallamai makimai karththarukkae seluththidungal pithaakumaaran Parisuththaாviyin puthu aaseervaatham peruka – karththarin1. Kaethuru marangalaiyum leepanonin marangalaiyum karththarin valiya saththam koramaaka murikkintathu senai athipan namathu munnilai jeya veeranaakach selkiraar – karththarin2. Akkini joovaalaikalai avar saththam pilakkintathu kaathaes vanaanthiraththai karththarin saththam athirap pannnum raajaavaakavae Karththar veettiruppaar raajareekamengum jolikkum – karththarin3. Pennmaankal eenumpati pelaththa kiriyai seythidum kaattaைyum veliyaakkum karththarin valiya saththam pelan koduththu samaathaana meenthu parann emmai aaseervathippaar – karththarin

PowerPoint Presentation Slides for the song Kartharin Satham Vallamai Ulladhu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Satham Vallamai Ulladhu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது PPT
Kartharin Satham Vallamai Ulladhu PPT

கர்த்தரின் சத்தம் மரங்களையும் வலிய Kartharin Satham Vallamai Ulladhu வல்லமையுள்ளது மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயாசரணங்கள் பலவான்களின் புத்திரரே தமிழ்