Full Screen ?
 

Keetham Keetham Jeya Keetham - கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -ஆ .  ஆ

1.பார் அதோ கல்லறை
மூடின பெருங்கல்
புரண்டு ருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் (2) – ஆ ..ஆ

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மா மறை விட்டனர்
கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு

3.அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்ன பூத கணங்கள்
இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார்

4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரன் – உங்கள்
மேள வாத்தியம் கைமணி பூரிகை

எடுத்து முழங்கிடுவோம்

Keetham Keetham Jeya Keetham Lyrics in English

Geetham geetham jeya jeya geetham kaikottip paadiduvom Yesu raajan uyirththelunthaar Alleluya jeyam entu aarpparippom -aa .  aa 1.paar atho kallarai mootina perungal puranndu runntooduthu paar – angu potta muththirai kaaval nirkumo thaeva puththirar sannithimun (2) – aa ..aa 2.vaenndaam vaenndaam aluthida vaenndaam oti uraiththidungal – thaam koorina maa marai vittanar kallarai pongal kalilaeyaavukku 3.annaa kaaypaa aasaariyar sangam athirati kollukintar – inna pootha kanangal iti oli kanndu payanthu nadungukintar 4.vaasal nilaikalai uyarththi nadappom varukintar jeya veeran – ungal maela vaaththiyam kaimanni poorikai eduththu mulangiduvom

PowerPoint Presentation Slides for the song Keetham Keetham Jeya Keetham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Keetham Keetham Jeya Keetham – கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம் PPT
Keetham Keetham Jeya Keetham PPT

Keetham Keetham Jeya Keetham Song Meaning

Let's sing Geetham Geetham Jaya Jaya Geetham
Jesus the King is risen Hallelujah
Let's chant Jayam. Cow

1. Look at the tomb
Closed rock
Turn around and look – there
The stamp will stand guard
Before God's Sons (2) – Ah ..Ah

2. Don't, don't, don't pressure
Run and text – Dham
Ma said and disappeared
Go to Galilee to the grave

3.Anna Kaiba Priests Association
He takes action - what a monster moment
He trembles with fear at the sound of thunder

4. Let's walk with raised thresholds
Jay Veeran is coming - yours
Mela Vathiyam Kaimani Purikai

Let's take it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கீதம் ஜெய பார் வேண்டாம் கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயாஜெயம் ஆர்ப்பரிப்போம் அதோ கல்லறைமூடின பெருங்கல்புரண்டு ருண்டோடுது போட்ட முத்திரை காவல் தமிழ்