மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை – 2
தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை – 2
மிக கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2
கொள்ளை நோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே – 4
உம் இரக்கம் உம் தயவு
அளவிடமுடியாதையா – 2
பெலவீனங்களை குறித்து
பரிதபிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே – 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்து நிற்கிறேன் – 4
உம் இரக்கம் உம் தயவு
அளவிடமுடியாதையா – 2
கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது – 4
உம் இரக்கம் உம் தயவு
அளவிடமுடியாதையா – 2
திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே – 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே – 4
உம் இரக்கம் உம் தயவு
அளவிடமுடியாதையா – 2
Maha Maha Periyathu Lyrics in English
Makaa makaa periyathu um irakkam ovvoru naalum puthiyathu um kirupai – 2 thaettidum kirupai uyirppikkum kirupai vilakaatha maaraatha kirupai – 2 mika kotiya vaethanaiyil idukkannkal maththiyil vilunthu vittaேn um karaththil – 2 kollai Nnoy vilakanum janangal vaalanum um naamam uyaranumae – 4 um irakkam um thayavu alavidamutiyaathaiyaa – 2 pelaveenangalai kuriththu parithapikkum mikapperiya pirathaana aasaariyarae – 2 aetta vaelai uthavi seyyum kirupaiyai naan nampiyae kirupaasanam vanthu nirkiraேn – 4 um irakkam um thayavu alavidamutiyaathaiyaa – 2 kilakku maerku ulla thooram kuttangal akattaுkinta kirupaiyulla nalla thakappanae – 2 poolokam Paralokam evvalavu uyarnthatho avvalavu kirupai uyarnthathu – 4 um irakkam um thayavu alavidamutiyaathaiyaa – 2 thiruppaatham kaaththirunthu mantadum pillaikal mael manathurukum nalla thakappanae – 2 panjaththilae pasiyaatta Nnoyilirunthu kaappaatta Nnokkamaay iruppavarae – 4 um irakkam um thayavu alavidamutiyaathaiyaa – 2
PowerPoint Presentation Slides for the song Maha Maha Periyathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maga Maga Periyathu Um Irakkam – மகா மகா பெரியது உம் இரக்கம் PPT
Maga Maga Periyathu Um Irakkam PPT

