Full Screen ?
 

Neerey Ennai Kaankintra Devan - நீரே என்னை காண்கிற தேவன்

நீரே என்னை காண்கிற தேவன்
கருத்துடன் என்னை நடத்துவீரே
உமது மாறா கிருபையாலே – 2
அடியேனை தாங்கி நடத்துவீரே

1.தாயின் கருவில் முதற் கொண்டு
தெரிந்தென தன்பின் தேவன் நீரே – 2
முதற் பலனாய் எம்மை நிறுத்திடவே
நித்திய  அன்பால் அழைத்து விட்டீர்

2.உமது பலத்த கரத்தினிலே
நாளும் இருக்க கிருபை தாரும்
பரிசுத்த வழியில் நடந்திடவே
கர்த்தாவே நீர் என் வெளிச்சமே

3.ஆதியும் அந்தமும் ஆன தேவா
ஆர்ப்பரிப்புடன் நீர் இறங்கிவாரும்
மணவாளன் உம்முடன் இணைந்திடவே

மகிமையில் என்னையும் சேர்த்து கொள்ளும்!

Neerey Ennai Kaankintra Devan Lyrics in English

Neerae ennai kaannkira Dhevan karuththudan ennai nadaththuveerae umathu maaraa kirupaiyaalae – 2 atiyaenai thaangi nadaththuveerae 1.thaayin karuvil muthar konndu therinthena thanpin Dhevan neerae – 2 muthar palanaay emmai niraுththidavae niththiya  anpaal alaiththu vittir 2.umathu palaththa karaththinilae naalum irukka kirupai thaarum Parisuththa valiyil nadanthidavae karththaavae neer en velichchamae 3.aathiyum anthamum aana thaevaa aarpparippudan neer irangivaarum manavaalan ummudan innainthidavae makimaiyil ennaiyum serththu kollum!

PowerPoint Presentation Slides for the song Neerey Ennai Kaankintra Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerey Ennai Kaankintra Devan – நீரே என்னை காண்கிற தேவன் PPT
Neerey Ennai Kaankintra Devan PPT

நீரே என்னை தேவன் நடத்துவீரே உமது முதற் நீர் காண்கிற கருத்துடன் மாறா கிருபையாலே அடியேனை தாங்கி தாயின் கருவில் தெரிந்தென தன்பின் பலனாய் எம்மை தமிழ்